இன்னொரு முறை இந்த மேஜிக் நிகழுமா ரஜினி சார் - 26 years of பாட்ஷா 1.பாட்ஷா படம் ஆர் கே செல்வமணி, மனோபாலா போன்ற இயக்குனர்கள் இயக்குவதாக இருந்து கடைசியாக சுரேஷ் கிருஷ்ணாவுக்கு சென்றது.2.ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ஹம் பட பாதிப்பில் தன்னிடம் இருந்த லைனை டெவெலப் செய்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாட்ஷா.
3.அண்ணாமலை படத்திற்கு பிறகு இந்த கதையை ரஜினியிடம் சொல்லி காத்திருந்ததாக சொல்லி இருக்கிறார்.4.படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே, வெளியீட்டின்போது கதை பிரச்சனை வந்துவிடக்கூட…
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved