தன் இடத்தை தவற விட்ட நடிகர்கள்ஒவ்வொரு நடிகரும் கடின உழைப்பால்தான் ஒரு இடத்தை பிடித்து இருப்பார்கள். அதை தொடர அனுதினமும் நல்ல கதைகளை தேர்வு செய்ய மெனக்கெடுவார்கள். ஒரு சிலர் சில காலங்களிலேயே கிடைத்த இடத்தை தவற விடுவார்கள். அவர்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.கமல் 1970-களில் தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர். காதல் இளவரசனாக பரிமளித்தவர். காதல் படங்களில் நடிப்பதை இவர் தவிர்க்க அந்த இடத்தை மோகன் கைப்பற்றினார். பின்பு இவர் மாஸ் படத்தை தவிர்க்க அந்த இடத்தை ரஜினி பிடி…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved