விஜய்க்கு இரண்டாவது படத்தில் தோல்வியை பரிசளித்த இயக்குனர்கள்நடிகர் விஜய் நிறைய வெற்றிப்படங்கள் நடித்திருந்தாலும் அறிமுக இயக்குனர் படங்களில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும். ஒரு முறை ஒரு இயக்குனருடன் இணைந்து ஒரு நல்ல வெற்றியை கொடுத்து விட்டு அதே இயக்குனருடன் இரண்டாம் முறை இணையும் பொழுது அந்த படம் தோல்வியைத் தழுவியிருக்கும் அல்லது முதல் பட அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்திருக்கும் அப்படிப்பட்ட படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். காதலுக்கு மரியாதையை - கண்ணுக்குள் …
Read more
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved