காத்துவாக்குல ரெண்டு காதல் - திரை விமர்சனம்:- மற்றுமொரு ரெட்டைவால் குருவியா இந்த படம்? விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்ததா இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.கதைப்படி விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஸ்டாசலியாக இருக்கிறார். இவர…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved