🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* ஓடிடி-யில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்* இயல்புநிலைக்கு திரும்பியது வீடு - ‘மேயாத மான்’ பட இயக்குனர் உருக்கம் ஓடிடி-யில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்* விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தி…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved