தமிழ் சினிமாவில் வெளிவந்த குடும்ப பிரச்சனை படங்கள்இன்றைய காலகட்டத்தில் சீரியல்களின் ஆதிக்கம் காரணமாக அதிகமாக குடும்ப படங்கள் வருவதில்லை. பெரிய நடிகர்கள் நடித்த கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் தவிர பெரிதாக குடும்ப படங்கள் வருவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் சின்ன பட்ஜெட் படங்களாக அதே நேரத்தில் தரமான, குடும்ப நபர்கள் அனைவரும் சென்று பார்க்கும் படமாக வெளிவந்து கொண்டிருந்தது அது ஒரு பொற்காலம். சரி அந்த வகை குடும்ப பிரச்னைகளைப்பற்றி பேசிய படங்களை பற்றி இந்த கட்ட…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved