O 2 - திரை விமர்சனம்:- நயன்தாரா நடித்த திக் திக் த்ரில்லர் படம் ரசிக்க வைக்கிறதா? நயன்தாராவின் குழந்தை நுரையீரல் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் இருந்து கொச்சினுக்கு பேருந்து மூலம் செல்கிறார். செல்லும் வழியில் நிலச்சரிவில் பேருந்து சிக்கிக் கொள்கிறது. இதில் நயன்தாரா தனது குழந்தை, போலீஸ் அதிகாரி, முன்னாள் எம்.எல்.ஏ, காதலர்கள், பேருந்து ஓட்டுனர் உட்பட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பேருந்தில் சிக்…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved