ரஜினிகாந்தின் பாட்ஷா பட கதையில் வெளிவந்த தமிழ் படங்கள் ஒரு படம் வெற்றிபெறும் பொழுது கிட்டத்தட்ட அதே டெம்ப்லேட்டில் அடுத்த படங்கள் வருவது இயல்பு. அது கமர்சியல் படமாக இருக்கலாம் அல்லது ஆர்ட் படங்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு பருத்திவீரன் படம் வெளிவந்த பிறகு ஒரே கிராமப்புறம் சார்ந்த எதார்த்த சினிமாக்கள் வந்தது. சந்திரமுகி, முனி, காஞ்சனா படங்களுக்கு பிறகு பேய் படங்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. சரி இது ட்ரெண்ட் சம்பந்தப்பட்ட விஷயம். இன்று நாம் அலசப்போகும் விஷயம் என்னவெ…
Read more
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved