தமிழில் வெளிவந்த வித்தியாசமான ரசிக்க வைத்த பேய் படங்கள்பேய் படங்கள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆதி காலம் முதலே வந்து கொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் 90-களில் பேய் படங்கள் வருவது வெகுவாக குறைந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் வழக்கமான டெம்ப்லேட் உடன் அதாவது இருட்டு, வெள்ளை சீலை, வேப்ப மரம் என்ற புளித்த மாவை கீழே ஊற்றி விட்டு முழுக்க ஃபிரெஷ் ஆன கதையாக வர தொடங்கியது 2000களில். சரி அப்படிப்பட்ட வித்தியாசமான பேய் படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். சந்திரமுகிரஜினிக…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved