எப்படி இருக்கிறது தி பேட்மேன்? - தி பேட்மேன் திரை விமர்சனம் சூப்பர் ஹீரோவாக உருவாகி குற்றம் செய்பவர்களை கண்டு பிடிப்பவர் பேட்மேன். ஒரு சீரியல் கில்லர் தொடர்ச்சியாக முக்கிய நபர்களை கொலைசெய்கிறான். காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் பொதுவெளியில் கொலைகளை செய்து அனைவரையும் அச்சுறுத்துகிறான். அக்கொலையின் போது சில புதிர்களை விட்டு செல்கிறான். பேட்மேன் சூப்பர் ஹீரோவாக மட்டுமில்லாமல் புலனாய்வு வல்லுனர் போன்று அவருக்கு கிடைத்த புதிர்களை வைத்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இறுதியி…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved