இருவேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்த நட்சத்திரங்கள் ஒரு நடிகர் என்பவர் அனைத்து கதாபாத்திரங்களையும் திறம்பட செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் சினிமா பெரும்பாலும் வியாபார நோக்கத்தோடு செயல்படுவதால் இது போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் நாம் நம் முன்னணி நடிகர்களை காண முடிவதில்லை. மேலும் வளரும் நடிகர்களும் தன் வியாபார அந்தஸ்து உயர்ந்த பின் வழக்கமாக அனைவரும் செய்யும் ஒரே மாதிரியான கதாநாயக பிம்பத்துக்குள் தொலைந்து போய் விடுகிறார்கள். சரி இந்த பிம்பத்தை உடைத்த, ஒரே கூட்…
Read more
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved