2021-ல் வெளி வந்த சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை2021-ல் கொரோனா சூழலையும் தாண்டி நிறைய படங்கள் வழக்கம் போல வெளி வந்தது. இதில் சிறந்த படங்களை மாத வாரியாக வரிசைப்படுத்தியுள்ளோம். மாஸ்டர்கொரோனாவால் திரையலகம் ஸ்தம்பித்து இருந்த நேரத்தில் மீண்டும் திரையரங்குகளுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பெருமை மாஸ்டர் படத்தை சேரும். இந்த படத்தில் டஜன் கணக்கில் நடிகர்கள் நடித்திருந்தாலும் விஜயும், விஜய் சேதுபதியும் பட்டாசாக அசத்தியிருப்பார்கள்.அன்பிற்கினியாள்மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படத…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved