இரவின் நிழல் - திரை விமர்சனம்:- பார்த்திபனின் புதிய முயற்சி கவனிக்க வைக்கிறதா? சினிமா ஃபைனான்சியராக இருக்கும் நந்து தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரிடம் திரைப்படம் எடுப்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கும் இயக்குனர், சில சிக்கல்களால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழல் ஏற்பட அவர் தற்கோலை செய்து கொள்கிறார். இறந்த இயக்குனரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நினைத்து நந்துவின் மனைவி குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.இதனிடையே இவரை கைது செய்ய போலீஸ் துரத்துகிறது. எல…
Read more
Copyright (c) 2026 CINE PECHU All Right Reserved